TAMIL MANDRAM CLUB

 
 

       தமிழுக்கு   என்றும்  அழிவில்லை.  அழிவில்லாத தமிழிற்காக இளந்தமிழ்ச் செல்வங்களிடத்தில்  மட்டுமின்றி  இச்சமுதாயத்திலும்  ஓர் அற்புதமாற்றம்  பெறவே  இந்த  தமிழ்மன்றம்.

      “தித்திக்கும் தேன்தமிழ்மொழி என்றும் வாழ வேண்டும் ! எங்கும் வெல்ல வேண்டும் !”. அதற்கான  முழுத்திறனையும்  இளந்தமிழர்களிடத்தில்  புதுப்பிக்கும்  நம்  கடமையே  இது  என்பதைவிட  தமிழ்மேல்  நாங்கள் கொண்டிருக்கும்  பற்று  எனக்கூறலாம்.  நம்  முன்னோர்  வாழ்ந்து, வழிபட்டு, வென்று   விட்டுச்சென்ற  அடையாளங்களைத்தேடி  அதை  மீட்டுருவாக்கும்  எண்ணம்  கொண்டுள்ளோம்.

             நம்   தாய்மொழியின்  சிறப்புகளை  கண்டறிந்து   பொறியியல்   துறையில்  நம்  தமிழ்திருமொழியின்  பங்குகளை  உணர்ந்து  செயல்படுவோம்.

     நம்  முன்னோர்கள்  தமிழை  பெறுமைபடுத்திச்சென்றனர்,  அதை பேசுவதைகாட்டிலும்  இனி  தமிழுக்கு நம்மாலான  புகழை  பெற்றுத்தரும்  செயலில்  இறங்குவோம்.       

       

                    “ வாழ்க தமிழ் !

                               வெல்க தமிழ் ! “  

 

தமிழ் மன்றத்தின் நோக்கங்கள்:

          -> மாணவர்களிடத்தே  தமிழ் ஆர்வத்தையும்  அறிவையும்  வளர்ப்பதே இத்தமிழ்மன்றத்தின்  முக்கிய  நோக்கமாகும்.

          ->இக்கால   இளைஞர்களிடத்தில்  பண்டைய   தமிழ்   பண்பாட்டையும், கலாச்சாரத்தையும்   பரவச்செய்தல்.

          ->தமிழில்  தொழில்நுட்ப  அறிவை  வளர்த்தல்.

          ->தமிழ்  நிகழ்ச்சிகள்  சமுதாய  நிகழ்வுகளுக்கேற்ப  தொடர்ந்து  நடைபெறுதல்.

தமிழ்த்துறைகள்:      

       1.செந்தமிழ்       

       2.இலக்கியத்தமிழ்     

       3.கலைத்தமிழ்

       4.வரலாற்றுத்தமிழ்.

நிகழ்ச்சி நிரல்:

                 ->தமிழ்மன்ற   துவக்கவிழா   கொண்டாடப்படுகிறது.

                 ->ஆண்டுதோறும்  பொங்கல்  திருநாள்  கொண்டாடப்படுகிறது.

                 ->தமிழ்ப்  பட்டிமன்றம்  நடத்தப்படுகிறது.

          ­       ->போட்டிகள் சிலவற்று

                                        -> எனது தேடல்  எனது தீர்வு

                                        -> நில் கவனி  சொல்

                                        ->தமிழிசை

                                        ->என்  வாழ்வில்  திருக்குறள்

                                        -> புது  கவிதை

                ->இலக்கியமும் நானும்

                     அவ்வப்பொழுது  நடத்தப்படுகிறது .

                                             ஆசிரியர்   ஒருங்கிணைப்பாளர்

                                                                                                                                     நெ.நிர்மல்

 

                                             மாணவ  ஒருங்கிணைப்பாளர்

                                                                                                                                  .சுபபிரியா

 
 
 
 
 
© 2016-2017 UIT All Rights Reversed      
POWERED BY webkites.in